Thursday, 11 August 2011

ஏன் இப்படி?

உன்
நெற்றியில்
புள்ளியிட்டு
கண்களில்
கோலம் போடுகின்றாய்...
என்
கண்களில்
கொள்ளியிட்டு
கனவினில்
தாளம் போடுகிறாய்...

2 comments:

  1. அப்புறமா உருட்டுக் கட்டையால ரெண்டு போடுவாங்க பரவால்லையா??

    ReplyDelete
  2. வேண்டாம் உருட்டுக்கட்டை பாவம்..

    ReplyDelete