குட்டி
Thursday, 11 August 2011
ஏன் இப்படி?
உன்
நெற்றியில்
புள்ளியிட்டு
கண்களில்
கோலம் போடுகின்றாய்...
என்
கண்களில்
கொள்ளியிட்டு
கனவினில்
தாளம் போடுகிறாய்...
2 comments:
ARUN NATHAN
14 August 2011 at 03:42
அப்புறமா உருட்டுக் கட்டையால ரெண்டு போடுவாங்க பரவால்லையா??
Reply
Delete
Replies
Reply
Saba
14 August 2011 at 03:43
வேண்டாம் உருட்டுக்கட்டை பாவம்..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அப்புறமா உருட்டுக் கட்டையால ரெண்டு போடுவாங்க பரவால்லையா??
ReplyDeleteவேண்டாம் உருட்டுக்கட்டை பாவம்..
ReplyDelete